Tamil Dictionary 🔍

நட்டாற்றில்விடுதல்

nattaatrrilviduthal


கேட்டில் கைவிட்டுப் போதல் ; ஆற்றின் நடுவில் விடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[ஆற்றின் நடுவில் விடுதல்] ஆபத்திற் கை விட்டுப்போதல். Lit., to leave in the middle of a river. to desert a person at a critical moment ;

Tamil Lexicon


naṭṭāṟṟil-viṭu-,
v. tr. நடு + அறு+.
Lit., to leave in the middle of a river. to desert a person at a critical moment ;
[ஆற்றின் நடுவில் விடுதல்] ஆபத்திற் கை விட்டுப்போதல்.

DSAL


நட்டாற்றில்விடுதல் - ஒப்புமை - Similar