நடைப்பந்தல்
nataippandhal
விழாக்காலத்தில் நடந்து செல்வதற்கு அமைக்கும் பந்தல் ; புறப்பாட்டில் சுவாமியுடன் செல்லுமாறு அமையும் பூப்பந்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறப்பாட்டில் சுவாமியுடன் செல்லுமாறு அமையும் பூப்பந்தல் . Loc. 2. A kind of movable pandal carried to shade an idol during procession; உற்சவகாலத்தில் நடந்து செல்வதற்கு அமைக்கும் உபசாரப்பந்தல். 1. Pandal erected throughout the entire route of a procession ;
Tamil Lexicon
naṭai-p-pantal,
n.id.+.
1. Pandal erected throughout the entire route of a procession ;
உற்சவகாலத்தில் நடந்து செல்வதற்கு அமைக்கும் உபசாரப்பந்தல்.
2. A kind of movable pandal carried to shade an idol during procession;
புறப்பாட்டில் சுவாமியுடன் செல்லுமாறு அமையும் பூப்பந்தல் . Loc.
DSAL