நடைசாரிமேளம்
nataisaarimaelam
சாப்பறை. 2. Funeral drum; ஊர்வலமாகச் செல்லும் மேளம். 1. Piper's music accompanying s procession;
Tamil Lexicon
, ''s.'' Drums accom panying a procession, a great person, &c. ''(c.)''
Miron Winslow
naṭaicāri-mēḷam,
n.நடைசாரி +. (யாழ். அக.)
1. Piper's music accompanying s procession;
ஊர்வலமாகச் செல்லும் மேளம்.
2. Funeral drum;
சாப்பறை.
DSAL