Tamil Dictionary 🔍

நடைசாரி

nataisaari


குதிரையின் மந்தநடை ; உலாவுகை ; இடையறாத நடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலாவுகை. (யாழ்.அக). 2. Walk, constitutional; குதிரையின் மந்தகதி. (W.) 1. The gentle pace of a horse; இடையறாத நடை . (W.) 3. Ceaseless walking ;

Tamil Lexicon


, ''s.'' Walking always.

Miron Winslow


naṭai-cāri,
n. id.+.
1. The gentle pace of a horse;
குதிரையின் மந்தகதி. (W.)

2. Walk, constitutional;
உலாவுகை. (யாழ்.அக).

3. Ceaseless walking ;
இடையறாத நடை . (W.)

DSAL


நடைசாரி - ஒப்புமை - Similar