Tamil Dictionary 🔍

நாரிகேளபாகம்

naarikaelapaakam


மிக்க வருத்தத்துடன் பொருள்களைக் காணும் இயல்புடைய செய்யுள் நடை வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மட்டைமுதலியவற்றை உரித்து நீக்கி உள்புறத்துள்ள பருப்பைக்கடித்து மென்றாலன்றித் தேங்காயினது இனிப்பை அறிய இயலாததுபோல், மிக வருந்தாது அழகை அறியமுடியாத செய்யுள் நடைவகை. A style of poetic composition in which the beauty of a poem can be appreciated only after hard and laborious study;

Tamil Lexicon


nārikēḷa-pākam,
n. nārikēla+.
A style of poetic composition in which the beauty of a poem can be appreciated only after hard and laborious study;
மட்டைமுதலியவற்றை உரித்து நீக்கி உள்புறத்துள்ள பருப்பைக்கடித்து மென்றாலன்றித் தேங்காயினது இனிப்பை அறிய இயலாததுபோல், மிக வருந்தாது அழகை அறியமுடியாத செய்யுள் நடைவகை.

DSAL


நாரிகேளபாகம் - ஒப்புமை - Similar