நைமிசாரணியம்
naimisaaraniyam
பிரசித்திபெற்ற ஒரு தபோவனம் நைமிசாரணியத் தருள்கூர் சூதமுனியடைந்தான் (கூர்மபு. இந்திர. 2). 1. A forest in India famous as the resort of ascetics; நைமிசாரணியத்துள்ள திருமால் திருப்பதி. நைமிசாரணியத்து ளெந்தாய் (திவ். பெரியதி.1, 6, 1). 2. A Viṣṇu shrine in Naimišāraṇya;
Tamil Lexicon
naimicāraṇiyam,
n. id. + araṇya.
1. A forest in India famous as the resort of ascetics;
பிரசித்திபெற்ற ஒரு தபோவனம் நைமிசாரணியத் தருள்கூர் சூதமுனியடைந்தான் (கூர்மபு. இந்திர. 2).
2. A Viṣṇu shrine in Naimišāraṇya;
நைமிசாரணியத்துள்ள திருமால் திருப்பதி. நைமிசாரணியத்து ளெந்தாய் (திவ். பெரியதி.1, 6, 1).
DSAL