Tamil Dictionary 🔍

நாரிகேளம்

naarikaelam


காண்க : நாளிகேர(ள)ம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தென்னை. 1. Coconut tree; தேங்காய். 2. Coconut fruit;

Tamil Lexicon


s. a cocoanut, தேங்காய்; 2. a cocoanut tree.

J.P. Fabricius Dictionary


, [nārikēḷam] ''s.'' A cocoa-nut, தேங் காய். W. p. 462. NARIKALA. 2. (சது.) A cocoa-nut tree, தேங்கு. See நாடிகேளம்.

Miron Winslow


nārikēḷam,
n. nārikēla.
1. Coconut tree;
தென்னை.

2. Coconut fruit;
தேங்காய்.

DSAL


நாரிகேளம் - ஒப்புமை - Similar