Tamil Dictionary 🔍

பண்டாரமேளம்

pantaaramaelam


இராசவிளம்பரங் குறிக்கும் பறை. (J.) Drum beaten in proclaiming government notifications;

Tamil Lexicon


இராசமேளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' A drum beaten for government notices.

Miron Winslow


paṇṭāra-mēḷam,
n. பண்டாரம் +.
Drum beaten in proclaiming government notifications;
இராசவிளம்பரங் குறிக்கும் பறை. (J.)

DSAL


பண்டாரமேளம் - ஒப்புமை - Similar