Tamil Dictionary 🔍

நடவு

nadavu


நாற்று நடுகை ; நட்ட பயிர் ; நடவுக் கணக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாற்றைப் பிடுங்கி வயலில் நடுகை. பேர்த்து நடவு செய்குநரும் (திருவிளை நாட்டுப். 1. Transplantation of seedlings; நட்டபயிர். தண்ணீரில்லாமல் நடவுகாய்கிறது. 2. Growing crop; நடவுகணக்கு . (R.T) 3. An account containing particulars of transplanting ;

Tamil Lexicon


III. v. t. cause to go, conduct, lead on, செலுத்து; 2. manage, transact, perform, நடத்து.

J.P. Fabricius Dictionary


, [nṭvu] கிறேன், நடவினேன், வேன், நடவ, ''v. a.'' To cause to go, to drive, to lead on to conduct, செலுத்த. 2. To manage, admi nister, direct நடத்த. ''(p.)''

Miron Winslow


naṭavu,
n.நடு-. [Tu. naṭṭi.].
1. Transplantation of seedlings;
நாற்றைப் பிடுங்கி வயலில் நடுகை. பேர்த்து நடவு செய்குநரும் (திருவிளை நாட்டுப்.

2. Growing crop;
நட்டபயிர். தண்ணீரில்லாமல் நடவுகாய்கிறது.

3. An account containing particulars of transplanting ;
நடவுகணக்கு . (R.T)

DSAL


நடவு - ஒப்புமை - Similar