Tamil Dictionary 🔍

நடுநிலை

nadunilai


நீதி ; மத்தியநிலைமை ; நியாயம் ; சைவத்திற்கு யோக பூசைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மத்தியநிலைமை. 1. Intermediate state or degree, middling position; நியாயம். 2. Strict justice, equity; மத்தியஸ்தம். 3. Arbitration, mediation; சைவத்திற்குரிய யோகபூசைநிலைகளுளொன்று . (W.) 4. One of the positions in the mystic worship of the šaiva system ;

Tamil Lexicon


, ''s.'' An intermediate state, de gree, &c. 2. Strict justice, equity. 3. Arbitration, mediation. 4. One of the positions in the mystic worship of the Saiva system.

Miron Winslow


naṭu-nilai,
n.id.+.
1. Intermediate state or degree, middling position;
மத்தியநிலைமை.

2. Strict justice, equity;
நியாயம்.

3. Arbitration, mediation;
மத்தியஸ்தம்.

4. One of the positions in the mystic worship of the šaiva system ;
சைவத்திற்குரிய யோகபூசைநிலைகளுளொன்று . (W.)

DSAL


நடுநிலை - ஒப்புமை - Similar