நடுவுநிலைமை
naduvunilaimai
காண்க : நடுநிலை ; செம்மை ; நிதானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிதானம். (W.) 2. Steadfastness, equanimity; . 1. See நடுநிலை. நல்லம்யா மென்னு நடுவுநிலைமையால் (நாலடி, 131). நவரசங்களுள் ஒன்றான சாந்தம். (தொல். பொ. 245, இனம்.) Quietist sentiment, one of nava-racam, q.v.; செம்மை . (J.) 3. Fairness, uprightness ;
Tamil Lexicon
, ''s.'' Equity, justice, strict morality, impartiality, நியாயம். 2. Stead fastness, injustice, distributive justice, நிதானம். 3. Maintenance of a state of equality, செம்மை. ''(p.)''
Miron Winslow
naṭuvu-nilaimai,
n. id.+.
1. See நடுநிலை. நல்லம்யா மென்னு நடுவுநிலைமையால் (நாலடி, 131).
.
2. Steadfastness, equanimity;
நிதானம். (W.)
3. Fairness, uprightness ;
செம்மை . (J.)
naṭuvu-nilaimai
n. நடுவு+.
Quietist sentiment, one of nava-racam, q.v.;
நவரசங்களுள் ஒன்றான சாந்தம். (தொல். பொ. 245, இனம்.)
DSAL