Tamil Dictionary 🔍

நடுநடுங்குதல்

nadunadungkuthal


பயத்தால் மிகக் கலங்குதல் ; குரல் இசைக்கேடாகக் கம்பித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயத்தால் உடல் மிகப்பதறுதல் நடமுயலும் பொழுதஞ்சி நடுநடுங்கி நானயார (கோயிற்பு. பதஞ்.38). 1. To tremble greatly through fear. quake with fear; குரல் இசைக்கேடாகக் கம்பித்தல். மிடறு நடுநடுங்கி (சீவக.735) . 2. To quiver, as the voice in vocal music;

Tamil Lexicon


naṭu-naṭuṅku-,
v. intr. Redupl. of நடுங்கு-.
1. To tremble greatly through fear. quake with fear;
பயத்தால் உடல் மிகப்பதறுதல் நடமுயலும் பொழுதஞ்சி நடுநடுங்கி நானயார (கோயிற்பு. பதஞ்.38).

2. To quiver, as the voice in vocal music;
குரல் இசைக்கேடாகக் கம்பித்தல். மிடறு நடுநடுங்கி (சீவக.735) .

DSAL


நடுநடுங்குதல் - ஒப்புமை - Similar