Tamil Dictionary 🔍

நடுநடுத்தல்

nadunaduthal


நடுங்குதல். நாமவேற் கண்ணா ணடுநடுப்ப வாரலோ (திணைமாலை. 25.) To tremble;

Tamil Lexicon


naṭu-naṭu-
v. intr. Redupl. of நடு-.
To tremble;
நடுங்குதல். நாமவேற் கண்ணா ணடுநடுப்ப வாரலோ (திணைமாலை. 25.)

DSAL


நடுநடுத்தல் - ஒப்புமை - Similar