Tamil Dictionary 🔍

கைநடுக்கம்

kainadukkam


மூப்பு , அச்சம் முதலியவற்றால் கைநடுங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூப்பு அச்சம் முதலியவற்றால் கை நடுங்குகை. Tremulousness of the hand through age, nervousness, etc.;

Tamil Lexicon


, [kainṭukkm] ''s.'' Tremulousness of the hand through age, drunken habits, nervousness, &c.

Miron Winslow


kai-naṭukkam,
n. id. +.
Tremulousness of the hand through age, nervousness, etc.;
மூப்பு அச்சம் முதலியவற்றால் கை நடுங்குகை.

DSAL


கைநடுக்கம் - ஒப்புமை - Similar