Tamil Dictionary 🔍

நவை

navai


குற்றம் ; இழிவு ; தண்டனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். அருநவையாற்றுதல் (நாலடி, 295). 1.Blemish, defect, fault, evil; இழிவு. (W.) 2. Disgrace, meannes; தண்டனை. பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர் (சிலப். 16, 171). 3. Punishment;

Tamil Lexicon


s. blemish, defect, குற்றம்; 2. disgrace, இகழ்ச்சி.

J.P. Fabricius Dictionary


, [nvai] ''s.'' Blemish, defect, fault, crime, offence, evil, குற்றம். 2. Disgrace, meanness, இகழ்ச்சி. (சது.)

Miron Winslow


navai,
n. cf. நவு-.
1.Blemish, defect, fault, evil;
குற்றம். அருநவையாற்றுதல் (நாலடி, 295).

2. Disgrace, meannes;
இழிவு. (W.)

3. Punishment;
தண்டனை. பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர் (சிலப். 16, 171).

DSAL


நவை - ஒப்புமை - Similar