நிடதம்
nidatham
எண்குல மலைகளுள் ஒன்று , ஒரு நாடு ; முட்டியாக இரண்டு கையுஞ் சமன்செய்யும் இணைக்கைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஷ்டகுலபர்வதத்துள் ஒன்று. (திவா.) (இரகு. குலமு. 1.) 1. A mountain, one of aṣṭa-kula-parvatam, q.v.; ஒரு தேசம். (நைடத. நாட். 25.) 2. A country in the N. E. of India, one of 56 tēcam, q.v.; முட்டியாக இரண்டு கையுஞ் சமஞ்செய்யும் இணைக்கை வகை. (சிலப்3, 18, உரை.) A hand-pose with closed fists, one of iṇai-k-kai, q.v.;
Tamil Lexicon
niṭatam,
n. niṣadha.
1. A mountain, one of aṣṭa-kula-parvatam, q.v.;
அஷ்டகுலபர்வதத்துள் ஒன்று. (திவா.) (இரகு. குலமு. 1.)
2. A country in the N. E. of India, one of 56 tēcam, q.v.;
ஒரு தேசம். (நைடத. நாட். 25.)
niṭatam,
n. perh. niṣēdha. (Nāṭya.)
A hand-pose with closed fists, one of iṇai-k-kai, q.v.;
முட்டியாக இரண்டு கையுஞ் சமஞ்செய்யும் இணைக்கை வகை. (சிலப்3, 18, உரை.)
DSAL