Tamil Dictionary 🔍

நைடதம்

naidatham


வடமொழி நைஷதத்தை மூலமாகக்கொண்டு அதிவீரராமபாண்டியன் இயற்றிய தமிழ்க்காப்பியம். A poem in tamil by Ativīrarāmā-pāṇṭiyaṉ , adapted from šri Harṣha's Naiṣadha ;

Tamil Lexicon


[naiṭatam ] --நைஷதம், ''s.'' A popular romantic history; sometimes written நயிட தம், ஓர்காவியம்; [''ex'' நிஷதம்.] நைஷதம்புலவர்க்கௌஷதம். The ''Naishata'' poetry is the best medicament to poets.

Miron Winslow


naiṭatam,
n. naiṣadha.
A poem in tamil by Ativīrarāmā-pāṇṭiyaṉ , adapted from šri Harṣha's Naiṣadha ;
வடமொழி நைஷதத்தை மூலமாகக்கொண்டு அதிவீரராமபாண்டியன் இயற்றிய தமிழ்க்காப்பியம்.

DSAL


நைடதம் - ஒப்புமை - Similar