நயத்தகுதல்
nayathakuthal
விரும்பல் ; நன்மையாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரும்பத்தகுதல். நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் (குறள், 580). 1. To be pleasing, lovable; நன்மையாதல். நயத்தக மண்ணி (பு. வெ. 10, 10). 2. To be good in quality;
Tamil Lexicon
naya-t-taku-,
v. intr. நய1- +.
1. To be pleasing, lovable;
விரும்பத்தகுதல். நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் (குறள், 580).
2. To be good in quality;
நன்மையாதல். நயத்தக மண்ணி (பு. வெ. 10, 10).
DSAL