Tamil Dictionary 🔍

தஞ்சம்

thanjam


எளிது ; தாழ்வு ; எளிமை ; பற்றுக்கோடு ; அடைக்கலப்பொருள் ; உறுதி ; பெருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எளிது. தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே (தொல்.சொல்.268). 1. Negligible matter; தாழ்வு. (பிங்) தஞ்சநம்பால் வரத்தக்கதோ (விநாயகபு.65, 39). 2. Degradation, discomfiture; அற்பம். தஞ்ச முண்ணி னஞ்சாந் தடமொன்று (பெரியபு.திருக்குறிப்.80). 3. Smallness, littleness; பற்றுக்கோடு. ஒருவரைத் தஞ்சமென்றெண்ணாது (தேவா.1197). 4. Support, help, prop, refuge; அடைக்கலப் பொருள். 5. Refugee, deposit; நிச்சயம். தஞ்ச மிவற்கெண் வளையுநில்லா (திவ். பெரியதி. 2, 8, 9). 6. Certainty; பெருமை. (யாழ். அக.) 7. Greatness;

Tamil Lexicon


s. staff, stay, support, கொழு கொம்பு; 2. help, துணை; 3. refuge, protection, அடைக்கலம்; 4. poverty, meanness, எளிமை; 5. lowness, தாழ்வு. நீரே தஞ்சம், thou art my refuge. தஞ்சமில்லாதவன், a destitute person. தஞ்சமென்றடைய, to seek the protection of one. தஞ்சமென்று வந்தவனை வஞ்சிக்கலா காது, one must not deceive a person who seeks one's protection.

J.P. Fabricius Dictionary


, [tñcm] ''s.'' Staff, prop, பற்றுக்கோடு. 2. Aid, help, assistance, succor, துணை. 3. Greatness, dignity, பெருமை. 4. Poverty, meanness, எளிமை. 5. Lowness, depth, தா ழ்வு. (சது.) 6. ''(c.)'' Resource, refuge, shelter, support, stay, dependence, reliance, trust, அடைக்கலம். கஞ்சிதான்தஞ்சம். Rice gruel is a support. சுவாமிநீயேதஞ்சம். O Lord! thou art my refuge. தஞ்சமென்றுவந்தவனைவஞ்சிக்கலாகாது. One who seeks protection must not be deceived.

Miron Winslow


tanjcam,
n.
1. Negligible matter;
எளிது. தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே (தொல்.சொல்.268).

2. Degradation, discomfiture;
தாழ்வு. (பிங்) தஞ்சநம்பால் வரத்தக்கதோ (விநாயகபு.65, 39).

3. Smallness, littleness;
அற்பம். தஞ்ச முண்ணி னஞ்சாந் தடமொன்று (பெரியபு.திருக்குறிப்.80).

4. Support, help, prop, refuge;
பற்றுக்கோடு. ஒருவரைத் தஞ்சமென்றெண்ணாது (தேவா.1197).

5. Refugee, deposit;
அடைக்கலப் பொருள்.

6. Certainty;
நிச்சயம். தஞ்ச மிவற்கெண் வளையுநில்லா (திவ். பெரியதி. 2, 8, 9).

7. Greatness;
பெருமை. (யாழ். அக.)

DSAL


தஞ்சம் - ஒப்புமை - Similar