Tamil Dictionary 🔍

நச்சுவாயன்

nachuvaayan


ஓயாமற் பிதற்றுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓயாமற் பிதற்றுபவன். நச்சுவாயன் வீட்டிலே நாறுவாயன் பெண்கொண்டது போல் (பழ.). Babbler, talkative man

Tamil Lexicon


, ''s.'' A babbler.

Miron Winslow


naccu-vāyaṉ,
n.நச்சுவாய்.
Babbler, talkative man
ஓயாமற் பிதற்றுபவன். நச்சுவாயன் வீட்டிலே நாறுவாயன் பெண்கொண்டது போல் (பழ.).

DSAL


நச்சுவாயன் - ஒப்புமை - Similar