Tamil Dictionary 🔍

மச்சுப்பாவுதல்

machuppaavuthal


மேல்தளத்தைப் பலகை முதலியவற்றால் மூடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்றளத்தைப் பலகை முதலியவற்றில் மூடுதல். 1.To cover the floor of an upper storey with planks, bricks, etc.; மேலிடத்தைப் பலகையாலடைத்தல். (W.) 2. To make a board ceiling;

Tamil Lexicon


--மச்சுப்போடுதல், ''v. noun.'' Making a board-partition, or ceiling, on the upper part of a room. 2. Laying rafters or beams.

Miron Winslow


maccu-p-pāvu- ,
v. intr. id.+.
1.To cover the floor of an upper storey with planks, bricks, etc.;
மேற்றளத்தைப் பலகை முதலியவற்றில் மூடுதல்.

2. To make a board ceiling;
மேலிடத்தைப் பலகையாலடைத்தல். (W.)

DSAL


மச்சுப்பாவுதல் - ஒப்புமை - Similar