Tamil Dictionary 🔍

நஞ்சை

nanjai


நன்செய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்செய். Corr. of

Tamil Lexicon


prop. நன்செய், s. paddy fields, wet cultivation, கழனி (opp. to புஞ்சை, dry cultivation or dry grains).

J.P. Fabricius Dictionary


, [nñcai] ''s.'' [''corruption of'' நன்செய்.] Wet cultivation, paddy fields, கழனி. ''(c.)''

Miron Winslow


nanjcai,
n.
Corr. of
நன்செய்.

DSAL


நஞ்சை - ஒப்புமை - Similar