சுப்பெனல்
suppenal
நீர்வற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர் முதலியவற்றை விரைவில் உள்ளிழுத்தற்குறிப்பு. (W.) Onom. expr. signifying quick absorption of liquid;
Tamil Lexicon
, [cuppeṉl] ''v. noun.'' Absorbing or im bibing quickly, நீர்வற்றல்.
Miron Winslow
cup-p-eṉal,
n.
Onom. expr. signifying quick absorption of liquid;
நீர் முதலியவற்றை விரைவில் உள்ளிழுத்தற்குறிப்பு. (W.)
DSAL