நசுநசெனல்
nasunasenal
மழை தூறற்குறிப்பு ; ஈரக்குறிப்பு ; தொந்தரவு செய்தற்குறிப்பு ; வளைந்து கொடுத்தற் குறிப்பு ; மனம் சஞ்சலப்படுதற் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈரக்குறிப்பு: Expr. signifying (a) dampness; வளைந்துகொடுத்தற் குறிப்பு: (b) toughness, tenacity; தொந்தரவுசெய் தற்குறிப்பு: (c) troubling; மழைதூறற்குறிப்பு: (d) drizzling; மனச்சஞ்சலக் குறிப்பு: (e) wavering; தாமதக் குறிப்பு: (f) delay; மெது வாயிருத்தற் குறிப்பு: (g) softness to the touch; கட்டு நெகிழ்தற் குறிப்பு: (h) looseness;
Tamil Lexicon
nacu-naceṉal,
n. id.
Expr. signifying (a) dampness;
ஈரக்குறிப்பு:
(b) toughness, tenacity;
வளைந்துகொடுத்தற் குறிப்பு:
(c) troubling;
தொந்தரவுசெய் தற்குறிப்பு:
(d) drizzling;
மழைதூறற்குறிப்பு:
(e) wavering;
மனச்சஞ்சலக் குறிப்பு:
(f) delay;
தாமதக் குறிப்பு:
(g) softness to the touch;
மெது வாயிருத்தற் குறிப்பு:
(h) looseness;
கட்டு நெகிழ்தற் குறிப்பு:
DSAL