Tamil Dictionary 🔍

நவியம்

naviyam


காண்க : நவி ; மழுப்படை ; புதுமை ; புதியது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதியது That which is new ; புதுமை Newness, novelty ; பரசாயுதம். வடிநலில் நவியம்பாய்தலின் (புறநா. 23). Axe ;

Tamil Lexicon


s. an axe, கோடரி; 2. a heated iron used in ordeals, மழு.

J.P. Fabricius Dictionary


, [nviym] ''s.'' An axe, கோடரி. 2. A heated iron used in ordeals, மழு. (சது.)

Miron Winslow


naviyam
n. id.
Axe ;
பரசாயுதம். வடிநலில் நவியம்பாய்தலின் (புறநா. 23).

naviyam
n. navya. (யாழ். அக.)
Newness, novelty ;
புதுமை

That which is new ;
புதியது

DSAL


நவியம் - ஒப்புமை - Similar