நுங்கை
nungkai
உம் தங்கை ; உம் தாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உன் தங்கை. மிருகாபதியெனு நுங்கை தன்னகர் (பெருங். இலாவாண. 11, 130). 1. Your younger sister; உன் தாய். நுங்கையு மேருவி னிருந்தாள் (கந்தபு. சயந்தன்கன. 9). 2. Your mother;
Tamil Lexicon
s. your younger sister, உன் தங்கை.
J.P. Fabricius Dictionary
உன்றங்கை,உன்றாய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [nungkai] ''s.'' Your younger sister, உன்றங் கை. See உங்கை, ''(p.)''
Miron Winslow
nuṅkai,
n. நும்.
1. Your younger sister;
உன் தங்கை. மிருகாபதியெனு நுங்கை தன்னகர் (பெருங். இலாவாண. 11, 130).
2. Your mother;
உன் தாய். நுங்கையு மேருவி னிருந்தாள் (கந்தபு. சயந்தன்கன. 9).
DSAL