விக்கினம்
vikkinam
இடையூறு ; தடை ; தீது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீது. (திவா.) 2. Evil; இடையூறு. மாமுனிவர்நரர் விக்கினமகற்றி (திருப்போ. சந். பிள்ளைத். விநா. துதி). 1. Obstacle, impediment, hindrance, difficulty;
Tamil Lexicon
s. impediment, obstacle, difficulty, இடையூறு; 2. that which is noxious, injurious, தீமை. விக்கினக்காரன், one that causes trouble. விக்கினேசுரன், விக்கினேச்சுவரன், Ganesa, as remover of obstacles.
J.P. Fabricius Dictionary
, [vikkiṉam] ''s.'' Obstacle, impediment, hinderance, difficulty, இடையூறு. 2. That which is noxious, dangerous, injurious- as a drug, தீமை. W. p. 762.
Miron Winslow
vikkiṉam
n. vighna.
1. Obstacle, impediment, hindrance, difficulty;
இடையூறு. மாமுனிவர்நரர் விக்கினமகற்றி (திருப்போ. சந். பிள்ளைத். விநா. துதி).
2. Evil;
தீது. (திவா.)
DSAL