Tamil Dictionary 🔍

நகுஷன்

nakushan


100 அசுவமேதம் செய்ததற்குப் பயனாக இந்திரப்பட்டம் பெற்றுச் சிவைகை யேறிச் செல்லுகையில் அச்சிவிகைகாவுவோருள் ஒரு வரான அகத்தியரால் சபிக்கப்பட்டுப் பாம்புருவடைந்த சந்திரகுலத்தரசன் A king of the lunar race who obtained possession of Indra's throne as a reward for having performed 100 horse-sacrifices, offended agastya, one of his palanquin-bearers, and was cursed by him and turned into a serpent

Tamil Lexicon


nakuṣaṇ
Nahuṣa
A king of the lunar race who obtained possession of Indra's throne as a reward for having performed 100 horse-sacrifices, offended agastya, one of his palanquin-bearers, and was cursed by him and turned into a serpent
100 அசுவமேதம் செய்ததற்குப் பயனாக இந்திரப்பட்டம் பெற்றுச் சிவைகை யேறிச் செல்லுகையில் அச்சிவிகைகாவுவோருள் ஒரு வரான அகத்தியரால் சபிக்கப்பட்டுப் பாம்புருவடைந்த சந்திரகுலத்தரசன்

DSAL


நகுஷன் - ஒப்புமை - Similar