நகுலன்
nakulan
பரிமாவுகைப்போன் ; சிவன் ; அறிஞன் ; புதல்வன் ; பஞ்சபாண்டவருள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவன். (இலக்.அக.) 4.šiva; புதல்வன். (யாழ்.அக.) 5.Son; பஞ்சபாண்டவருள் ஒருவன். சசிகுல நகுலனென்றும் (பாரத.சம்பவ.87). 1.A Pāṇdava prince, one of paca-pāṇṭavar, q.v.; பரிமாவுகைப்போன் (W.) 2.Skiful horseman; அறிஞன். Loc. 3.Intelligent Person;
Tamil Lexicon
s. the fourth of the five Pandavas; 2. (fig.) a clever rider.
J.P. Fabricius Dictionary
, [nakulaṉ] ''s.'' The fourth of the five Pandavas, பஞ்சபாண்டவரிலொருவன். 2. ''(fig.)'' A clever horse-rider or jocky--as குதிரை க்குநகுலன், பரிமாவுகைப்போன்.
Miron Winslow
nakulaṉ,
n.Nakula.
1.A Pāṇdava prince, one of panjca-pāṇṭavar, q.v.;
பஞ்சபாண்டவருள் ஒருவன். சசிகுல நகுலனென்றும் (பாரத.சம்பவ.87).
2.Skiful horseman;
பரிமாவுகைப்போன் (W.)
3.Intelligent Person;
அறிஞன். Loc.
4.šiva;
சிவன். (இலக்.அக.)
5.Son;
புதல்வன். (யாழ்.அக.)
DSAL