Tamil Dictionary 🔍

நகாஅர்

nakaaar


சிரிப்பில் தோன்றுவதான பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(சிரிப்பில் தோன்றுவது) பல் மடவோர் நகாஅ ரன்ன நளிநீர் முத்தம் (சிறுபாண்.57). Tooth, as appearing in laughter;

Tamil Lexicon


nakāar,
n. நகு-.
Tooth, as appearing in laughter;
(சிரிப்பில் தோன்றுவது) பல் மடவோர் நகாஅ ரன்ன நளிநீர் முத்தம் (சிறுபாண்.57).

DSAL


நகாஅர் - ஒப்புமை - Similar