Tamil Dictionary 🔍

நிகரார்

nikaraar


பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். (திவா.) நிகரா ருயிர்க்கு நஞ்சாய வேற்கைக் குலோத்துங்க சோழன் (குலோத். கோ. 384). Enemies;

Tamil Lexicon


nikarār,
n. நிகர்2- + ஆ neg. +.
Enemies;
பகைவர். (திவா.) நிகரா ருயிர்க்கு நஞ்சாய வேற்கைக் குலோத்துங்க சோழன் (குலோத். கோ. 384).

DSAL


நிகரார் - ஒப்புமை - Similar