Tamil Dictionary 🔍

நற்பிரியம்

natrpiriyam


மிக்க அன்பு ; பற்பாடகச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக்க அன்பு. (யாழ். அக.) 1. Intimacy ; பற்படாம். (மலை.) 2. A chickweed;

Tamil Lexicon


ஒருசெடி, மிகுபட்சம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Good will. 2. ''(R.)'' A shrub, ஓர்செடி, Pharniaceum, ''L.''

Miron Winslow


naṟ-piriyam
n. id. +.
1. Intimacy ;
மிக்க அன்பு. (யாழ். அக.)

2. A chickweed;
பற்படாம். (மலை.)

DSAL


நற்பிரியம் - ஒப்புமை - Similar