Tamil Dictionary 🔍

நகரக்கோயில்

nakarakkoayil


நாட்டுக்கோட்டைச் செட்டிவகுப்பினர் பரம்பரையாய் வணங்கும் ஒன்பது சிவன்கோயில்கள். 1. The nine šiva shrines of Chettinad, each of which is worshipped by particular sections of Chetty families; நாட்டுக் கோட்டைச்செட்டிகளுள் ஒரு வகுப்பு. 2. Exogamous section of Nāṭṭukkōṭṭai Cheṭṭies;

Tamil Lexicon


nakara-k-kōyil,
n. நகரம் +. Nāṭ. Cheṭṭi. Loc.
1. The nine šiva shrines of Chettinad, each of which is worshipped by particular sections of Chetty families;
நாட்டுக்கோட்டைச் செட்டிவகுப்பினர் பரம்பரையாய் வணங்கும் ஒன்பது சிவன்கோயில்கள்.

2. Exogamous section of Nāṭṭukkōṭṭai Cheṭṭies;
நாட்டுக் கோட்டைச்செட்டிகளுள் ஒரு வகுப்பு.

DSAL


நகரக்கோயில் - ஒப்புமை - Similar