முகக்கயில்
mukakkayil
உடைந்த தேங்காயின் கண்ணுள்ளதாகிய மேல்மூடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடைந்த தேங்காயின் கண்ணூள்ளதாகிய மேன்முறி. (J.) Upper half of a coconut shell with the kernel;
Tamil Lexicon
muka-k-kayil
n. id.+கயில்2.
Upper half of a coconut shell with the kernel;
உடைந்த தேங்காயின் கண்ணூள்ளதாகிய மேன்முறி. (J.)
DSAL