கரிக்கோலம்
karikkoalam
கணவன் இறந்ததுமுதற் பத்து நாள் வரை மனைவிக்குச் செய்யும் அலங்காரம் ; கறுத்துத் தோன்றும் நிலை ; அழிஞ்சில்மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவன் இறந்ததுமுதற் பத்து நாள்வரை மனைவிக்குச் செய்யும் அலங்காரம். Brah. 1. Adorning a widow in weeds, within 10 days of her husband's death, as the last adornment she will ever receive; . 3. Sage-leaved Alangium. See அழிஞ்சில். (மலை.) கறுத்துத் தோன்றும் நிலை. அழகுமேனி கரிக்கோலமா னேன் (தனிப்பா. ii, 238, 562). 2. Unclean state, dirtiness;
Tamil Lexicon
அழிஞ்சில்.
Na Kadirvelu Pillai Dictionary
, [krikkōlm] ''s.'' A tree, அழிஞ்சில், Alangium decapetalum.
Miron Winslow
kari-k-kōlam
n.id. +.
1. Adorning a widow in weeds, within 10 days of her husband's death, as the last adornment she will ever receive;
கணவன் இறந்ததுமுதற் பத்து நாள்வரை மனைவிக்குச் செய்யும் அலங்காரம். Brah.
2. Unclean state, dirtiness;
கறுத்துத் தோன்றும் நிலை. அழகுமேனி கரிக்கோலமா னேன் (தனிப்பா. ii, 238, 562).
3. Sage-leaved Alangium. See அழிஞ்சில். (மலை.)
.
DSAL