Tamil Dictionary 🔍

தோளாமணி

tholaamani


தொளையிடப்படாத இரத்தினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துளையிடப்படா இரத்தினம். தோளாமணியே பிணையே பலசொல்லியென்னை (திருக்கோ.47) Uncut gem;

Tamil Lexicon


, ''s.'' An imperforated gem. ''(p.)''

Miron Winslow


tōḷ-ā-maṇi,
n. தோள்-+ஆ neg.+.
Uncut gem;
துளையிடப்படா இரத்தினம். தோளாமணியே பிணையே பலசொல்லியென்னை (திருக்கோ.47)

DSAL


தோளாமணி - ஒப்புமை - Similar