தோளணி
tholani
தோளில் அணியப்படும் அணிகலவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோட்பக்கத்தில் அணியப்படும் ஆபரணவகை. தோளணி தோடு சுடரிழை நித்திலம் (பரிபா.10, 115) Ornament worn on the upper arm;
Tamil Lexicon
, ''s.'' A shoulder ornament, an epaulet, &c., வாகுவலயம்.
Miron Winslow
tōḷ-aṇi,
n. id.+.
Ornament worn on the upper arm;
தோட்பக்கத்தில் அணியப்படும் ஆபரணவகை. தோளணி தோடு சுடரிழை நித்திலம் (பரிபா.10, 115)
DSAL