Tamil Dictionary 🔍

தோணி

thoni


ஓடம் ; மிதவை ; மரக்கலம் ; நீர் ; நீரத்தொட்டி ; சேறு ; மதிலுறுப்பு ; அம்பு ; இரேவதி நட்சத்திரம் ; சிறுவழுதுணங்காய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பல். கடன் மண்டு தோணியில் (புறநா. 299, 3). 2. Ship; சோறு. (சூடா.) 3. cf.தொளி1. Mud, mire; அம்பு. (திவா.) தொண்டமதனைக்கொடு நிமிர்ந்தசில தோணி (இரகு. திக்குவி. 103). 2. Arrow; மதிலுறுப்பு. (பிங்). 1. Projections, bastions in a fortress wall; See சிறுவழுதுணை. (தைலவ. தைல.) 5. Indian nightshade. ஓடம் புனைகலம் பெய்த தோணி (சீவக.967). 1. Boat, dhoney; நீர். (அக. நி.) 4. Water; மிதவை. (பிங்.) 3. Float, raft, canoe; நீர்த்தொட்டி. தாழிக டோணி கடாரங்கள் (அரிச். பு விவாக. 293). 4. Water- trough; See இரேவதி. (பிங்.) 5. The 27th nakṣatra.

Tamil Lexicon


s. a large boat, a dhoney, மரக்கலம்; 2. the 27th constellation, இரேவதி; 3. projections in a surrounding wall, மதிலுறுப்பு; 4. an arrow, அம்பு; 5. mud or mire, சேறு; 6. water, நீர். தோணிக்காரன், a boatman. தோணிதள்ள, to launch a boat. தோணிதாங்க, to pole a boat. தோணிவிட, to play a boat.

J.P. Fabricius Dictionary


, [tōṇi] ''s.'' Boat, dhoney, மரக்கலம். W. p. 431. DRON'A. ''(c.)'' 2. The twenty seventh or last constellation, இரேவதி. 3. Projections, bastions, &c., in a surround ing wall, மதிலுறுப்பு. 4. Arrow, அம்பு. 5. Mud, mire, சேறு. 6. Water, நீர், (சது.) --For some of the compounds, see கப்பல்.

Miron Winslow


tōṇi,
n. drōṇi. [T. dōni, K. Tu. dōṇi, M. tōṇi.]
1. Boat, dhoney;
ஓடம் புனைகலம் பெய்த தோணி (சீவக.967).

2. Ship;
கப்பல். கடன் மண்டு தோணியில் (புறநா. 299, 3).

3. Float, raft, canoe;
மிதவை. (பிங்.)

4. Water- trough;
நீர்த்தொட்டி. தாழிக டோணி கடாரங்கள் (அரிச். பு விவாக. 293).

5. The 27th nakṣatra.
See இரேவதி. (பிங்.)

tōṇi,
n.
1. Projections, bastions in a fortress wall;
மதிலுறுப்பு. (பிங்).

2. Arrow;
அம்பு. (திவா.) தொண்டமதனைக்கொடு நிமிர்ந்தசில தோணி (இரகு. திக்குவி. 103).

3. cf.தொளி1. Mud, mire;
சோறு. (சூடா.)

4. Water;
நீர். (அக. நி.)

5. Indian nightshade.
See சிறுவழுதுணை. (தைலவ. தைல.)

DSAL


தோணி - ஒப்புமை - Similar