Tamil Dictionary 🔍

தாமணி

thaamani


கயிறு ; மாட்டைப் பிணிக்குந் தாம்பு ; மாடு கன்றுகளின் கழுத்தில் கட்டியிருக்கும் தும்பு ; கப்பற்பாயின் பின்பக்கக் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாடுகளைக்கட்ட உதவும் கவையுள்ள தாம்புக்கயிறு. Loc. 1. Long line of rope with halters attached for fastening cattle; மாடுகன்றுகளின் கழுத்திற்கட்டியிருக்குந் தும்பு. கன்றுகளைக்கட்டின தாமணியையுடைய நெடிய தாம்புகள் (பெரும் பாண். 244, உரை). 2. Headstall of a halter; கயிறு. (சூடா.) 3. String, rope; கப்பற்பாயின் பின்பக்கத்துக் கயிறு. Naut. 4. Sheet in boat tackle;

Tamil Lexicon


(தாவணி) s. a rope to tie cattle together; 2. a rope in general, கயிறு. தாமணியிலே பூட்ட, to tie together with a rope.

J.P. Fabricius Dictionary


, [tāmaṇi] ''s.'' (''sometimes'' தாமணி.) A rope for tying cattle together, மாட்டைப் பிணிக்குந்தாம்பு. ''(c.)'' 2. A string, a rope in general, கயிறு. W. p. 45. DAMAN'I. தாமணியாகக்கட்டிவெட்டிப்போட்டான். He tied (criminals, or captives), in a row and cut off (their heads)--practised by some Hindu sovereigns.

Miron Winslow


tāmaṇi,
n. dāmanī.
1. Long line of rope with halters attached for fastening cattle;
மாடுகளைக்கட்ட உதவும் கவையுள்ள தாம்புக்கயிறு. Loc.

2. Headstall of a halter;
மாடுகன்றுகளின் கழுத்திற்கட்டியிருக்குந் தும்பு. கன்றுகளைக்கட்டின தாமணியையுடைய நெடிய தாம்புகள் (பெரும் பாண். 244, உரை).

3. String, rope;
கயிறு. (சூடா.)

4. Sheet in boat tackle;
கப்பற்பாயின் பின்பக்கத்துக் கயிறு. Naut.

DSAL


தாமணி - ஒப்புமை - Similar