Tamil Dictionary 🔍

தோலுழிஞை

tholulinyai


கிடுகுபடையைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிடுகு படையைச் சிறப்பித்துக்கூறும் புறத்துறை. (பு.வெ. 61, 12) Theme in praise of a shield;

Tamil Lexicon


tōl-uḷinjai,
n. id.+. (Puṟap.)
Theme in praise of a shield;
கிடுகு படையைச் சிறப்பித்துக்கூறும் புறத்துறை. (பு.வெ. 61, 12)

DSAL


தோலுழிஞை - ஒப்புமை - Similar