Tamil Dictionary 🔍

தோரணக்கால்

thoranakkaal


காண்க : தோரணகம்பம் ; அலங்காரத் தொங்கல் கட்டும் கால் ; திருவாசிக்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலங்காரத்தொங்கல் கட்டுங் கால். 2. Pole supporting ornamental arches of twigs or leaves; திருவாசிக்கால். தேவரையும் ... கவித்த தோரணக்காலிரண்டும் (s. I. I. ii, 179). 3. Pillar of the aureola over the idol; . 1. See தோரணகம்பம் 1.

Tamil Lexicon


, ''s.'' Poles to which strings or ropes adorned with twigs or leaves are tied, to represent triumphal arches.

Miron Winslow


tōraṇa-k-kāl
n. id. +.
1. See தோரணகம்பம் 1.
.

2. Pole supporting ornamental arches of twigs or leaves;
அலங்காரத்தொங்கல் கட்டுங் கால்.

3. Pillar of the aureola over the idol;
திருவாசிக்கால். தேவரையும் ... கவித்த தோரணக்காலிரண்டும் (s. I. I. ii, 179).

DSAL


தோரணக்கால் - ஒப்புமை - Similar