Tamil Dictionary 🔍

திரிக்கால்

thirikkaal


முக்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முக்கால் கருந்தலை செந்தலை தங்கான் றிரிக்கால் (தனிப்பா. i, 87, 171). Three-quarters, a mercantile slang;

Tamil Lexicon


tiri-k-kāl,
n. திரி4 +.
Three-quarters, a mercantile slang;
முக்கால் கருந்தலை செந்தலை தங்கான் றிரிக்கால் (தனிப்பா. i, 87, 171).

DSAL


திரிக்கால் - ஒப்புமை - Similar