Tamil Dictionary 🔍

ஸ்தோமம்

ssthomam


. 1. See தோமம். சின்னம் முதலியன தாங்கிவரும் பரிவாரம். ஸ்வாமிகள் ஸ்தோமத்தோடு வருகிறார்கள். 2. Crowd of followers accompanying great persons, with paraphernalia;

Tamil Lexicon


s. a multitude, an army, சேனை.

J.P. Fabricius Dictionary


சேனை.

Na Kadirvelu Pillai Dictionary


, [stōmm] ''s.'' A multitude, army, &c., சேனை. See தோமம். W. p. 95. STOMA.

Miron Winslow


stōmam
n. stōma.
1. See தோமம்.
.

2. Crowd of followers accompanying great persons, with paraphernalia;
சின்னம் முதலியன தாங்கிவரும் பரிவாரம். ஸ்வாமிகள் ஸ்தோமத்தோடு வருகிறார்கள்.

DSAL


ஸ்தோமம் - ஒப்புமை - Similar