தோதலித்தல்
thothalithal
முரணுதல். மெத்த மெத்தத் தோதலித்துப்பேசுஞ் சுணைகெட்ட மூளி (பஞ்ச. திருமுக. 1509). To be perverse;
Tamil Lexicon
tōtali-
11 v. intr.
To be perverse;
முரணுதல். மெத்த மெத்தத் தோதலித்துப்பேசுஞ் சுணைகெட்ட மூளி (பஞ்ச. திருமுக. 1509).
DSAL