தோட்கோப்பு
thotkoappu
கட்டுச்சோறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டுச்சோறு. தோட் கோப்புக் காலத்தாற் கொண்டுய்ம்மின் (நாலடி, 20). Boiled rice tied up for a journey, as slung over the shoulder in walking;
Tamil Lexicon
s. (தோள்) boiled rice tied up for a journey, கட்டுச்சோறு.
J.P. Fabricius Dictionary
கட்டுச்சோறு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tōṭkōppu] ''s.'' Boiled rice tied up for a journey, ''(lit.)'' taken on the shoulder, கட்டுச்சோறு; [''ex'' தோள்.] (நாலடி.)
Miron Winslow
tōṭ-kōppu,
n. id.+.
Boiled rice tied up for a journey, as slung over the shoulder in walking;
கட்டுச்சோறு. தோட் கோப்புக் காலத்தாற் கொண்டுய்ம்மின் (நாலடி, 20).
DSAL