தோட்கட்டு
thotkattu
தோட்சந்து ; தோள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோட்சந்தி. தோட்கட்டும் குடமுழாவையொக்கும் தோள்களும் ஐராவதத்தின் கையையொக்கும் (சீவக. 1461, உரை). Shoulder-joint; தோள். 2. Shoulder;
Tamil Lexicon
tōṭ-kaṭṭu,
n. தோள்+.
Shoulder-joint;
தோட்சந்தி. தோட்கட்டும் குடமுழாவையொக்கும் தோள்களும் ஐராவதத்தின் கையையொக்கும் (சீவக. 1461, உரை).
2. Shoulder;
தோள்.
DSAL