தட்டகப்பை
thattakappai
தட்டையாக இருக்கும் தோசை திருப்பி என்னும் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோசைத்திருப்பி என்ற கருவி (W) Spatula-like ladle for taking a baked rice-cake from the frying pan
Tamil Lexicon
சட்டகப்பை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A ladle used in cooking cakes, ''com.'' சட்டகப்பை.
Miron Winslow
taṭṭakappai,
n. தட்டு +அகப்பை.
Spatula-like ladle for taking a baked rice-cake from the frying pan
தோசைத்திருப்பி என்ற கருவி (W)
DSAL