Tamil Dictionary 🔍

தோதகம்

thothakam


வருத்தம் ; வஞ்சகம் ; சாலவித்தை ; கற்பு ஒழுக்கமின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகம். தோதகத்துடனென்னையோ சகுனிதன் சூதினுக் கெதிரென்றான் (பாரத. சூது. 67). 2. Guile, fraud, deceit; சாலவித்தை. தோதகம் பலகாட்டி (திருவாலவா. 13. 7). 3. Sleight of hand, jugglery; கற்பொழுக்கமின்மை. (J.) 4. Immodesty, lewdness; வருத்தம். தோதகமாக வெங்கும் (சீவக.463). 1. Vexation, pain;

Tamil Lexicon


s. vexation, வருத்தம்; 2. fraud, deceit, வஞ்சகம்; 3. immodesty, lewdness, தூர்த்தம். தோதகம் பண்ண, to be immodest as a woman. தோதகத்தி, தோதகி, an immodest lewd woman. தோதகன், a deceiver, a bad paymaster.

J.P. Fabricius Dictionary


வஞ்சகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tōtakam] ''s.'' ''(Sa. Toda.)'' Vexation, pain, uneasiness of body or mind, வருத்தம். 2. (சது.) Guile, fraud, deceit, வஞ்சகம். 3. ''[prov.]'' Immodesty, lewdness, மரியாதை யின்மை.

Miron Winslow


tōtakam,
n. tōdaka.
1. Vexation, pain;
வருத்தம். தோதகமாக வெங்கும் (சீவக.463).

2. Guile, fraud, deceit;
வஞ்சகம். தோதகத்துடனென்னையோ சகுனிதன் சூதினுக் கெதிரென்றான் (பாரத. சூது. 67).

3. Sleight of hand, jugglery;
சாலவித்தை. தோதகம் பலகாட்டி (திருவாலவா. 13. 7).

4. Immodesty, lewdness;
கற்பொழுக்கமின்மை. (J.)

DSAL


தோதகம் - ஒப்புமை - Similar