Tamil Dictionary 🔍

தோசைதிருப்பி

thosaithiruppi


கல்லில் வார்க்கும் தோசையைத் திருப்பவும் எடுக்கவும் உதவும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்லில் வார்க்குந் தோசையைத் திருப்பியிடவும் எடுக்கவும் உதவுங் கருவி. A kind of spit used to turn tōcai from one side to another and remove it from the griddle;

Tamil Lexicon


tōcai-tiruppi,
n. id.+.
A kind of spit used to turn tōcai from one side to another and remove it from the griddle;
கல்லில் வார்க்குந் தோசையைத் திருப்பியிடவும் எடுக்கவும் உதவுங் கருவி.

DSAL


தோசைதிருப்பி - ஒப்புமை - Similar