Tamil Dictionary 🔍

தமக்கை

thamakkai


அக்காள் ; தமக்கை ; முறையாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அக்காள். நேசத்தொடு தமக்கையர் (பதினொ. திருநாவுக். திருவேகாதச. 1). 1. Elder sister; தமக்கை முறையாள். 2. Elder female cousin who is the daughter of a paternal uncle or a maternal aunt;

Tamil Lexicon


தமக்கையார், s. an elder sister, அக்காள்; 2. the daughter of a paternal uncle or a maternal aunt.

J.P. Fabricius Dictionary


அக்காள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tmkkai] ''s.'' [''respectfully'' தமக்கையார்.] Elder sister, அக்காள். 2. Elder female cousin, daughter of a paternal uncle or a maternal aunt. ''(c.)'' --''Note.'' In direct address, தமக்கை is not used, அக்காள் being substituted.

Miron Winslow


tamakkai,
n. தம் + perh. akkā.
1. Elder sister;
அக்காள். நேசத்தொடு தமக்கையர் (பதினொ. திருநாவுக். திருவேகாதச. 1).

2. Elder female cousin who is the daughter of a paternal uncle or a maternal aunt;
தமக்கை முறையாள்.

DSAL


தமக்கை - ஒப்புமை - Similar